வியாழன், 18 ஜூன், 2009

காதலித்தால்
காதலித்து பார்த்தால் ...
வானம் மட்டும் .வசப்படாது ....
அங்கிருக்கும் சூரியனும் ....
சந்திரனும் கூட உனக்கு அடிமை ...
நட்சத்திர கூட்டங்கள் -நீ .....
நீ அள்ளிதெளிக்கும் ....
முத்து குவியல்கலாகும் ...
பூமியும் உன் வசப்படும் ...
என்பது மட்டுமில்லை ...
அங்கு இருக்கும் மரம் ..
மட்டை செடி கொடி ...
உயிரினங்கள் எல்லாமும் ....
உன் ஏவளுக்கு காத்து நிற்கும் ...
பார்பவரை எல்லாம் நீ காதலித்தால் ...
இங்கு -வானத்திலும் பூமியிலும் ....
எந்த காதலயின் மனமும் ...
உனக்கு எப்போதும் வசப்படாது


சாட்
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது ..
பயங்கரமாய் தெரியுது ...
யாரையும் புரியலை ..
எப்படின்னு தெரியலை ... ...
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
முகம் மறைத்து வருகிறார் ..
.நிழலாய் உருவம் காட்டுகிறார்கள் ...
கோரமுகத்தை மட்டுமா ...
உண்மைமுகத்தை கூடவும்...
உலகத்திற்கு மறைத்து காட்டுகிறார்கள் ...
பாசமாக பேசும்போதும் ....
பண்பாக பழகும்போதும் ...
ஆன் லைனில் பேசுவோம்...
உயிர்விடும்வரை நட்பாவோம் ....
என்று மரியாதையாய் சொல்லவும் ..
பவம் என்று பார்க்க போனால் ....
பாதை மாறி பேசுகிறார்கள் ....
ஆண்கள் மட்டுமே இங்கு ..
பெயர்மாற்றம் செய்கின்றனர் ....
முகத்தையும் மறைகின்றனர் ...
ஏனேன்று புரியலை ...
எதற்கு என்று தெரியலை ..
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது

4 கருத்துகள்:

  1. இந்த "சாட்" கவிதை உங்களின் அறியாமையையும்,அந்த வெப் தளத்தின் உண்மையையும் வெளிப்படுத்துகிறது....
    நீங்கள் கூறுவது போல இங்கு நடப்பவை யாவும் உண்மையே....
    வடிவேல் சொல்வது போல"ஒப்பெனிங் நல்ல இருக்கு,ஆனால் பினிஷிங் சரி இல்லையேனு"ஒரு படத்தில சொல்வருள்ள அது மாதிரி.....

    ஆரம்பத்தில் உண்மை முகத்தை மறைத்து,பொய் முகம் காட்டி......எதற்காக இப்படியோ தெரியலை,ஒண்ணுமே புரியலை....

    பதிலளிநீக்கு
  2. kathal yannum katralaiel yen manam yannum pattathai ninaivu yannum nullil katti uoyara parakkavittu yan manam ootchagathin ootchikku sanrathu annal athu kana narathil karantu kambiel pattu arunthu ponathu
    yan manam kathal yannum katralail alladukirathu ninaivu yannum nul mattum yan kaiel.
    by
    arun

    பதிலளிநீக்கு