செவ்வாய், 9 ஜூன், 2009

தாய் நாடு
மனிதர்கள் பல ஜாதி பல மதம் ......
என -பிரிந்து வாழ்ந்திடினும் ......
எல்லோரும் -இந்தியரே என்றுரைத்து ......
வாழ்ந்திடும் மக்கள் ....பண்பே .....
ஒற்றுமை உணர்வாகும் -இன் ...
நினைவே ...ஓவ்வொரு இந்தியரின் ....
இரத்தத்தில் யாரும் கூரிடாது ....
தானாக குடிகொள்வதாம் ....
இதுதான் -தாய் நாட்டு பாசமோ ....
இதனால்தான் இந்தியர்கள் -எல்லோரும் ....
அடித்துக்கொண்டாலும் பிடித்துக்கொண்டாலும் ..
வேறு -நாட்டினரை எதிர்க்கும் போது ..
எல்லோரும் இந்தியரே என்றுரைத்து ..
ஒன்று திரண்டு போராடுவது ...
இது -என் ஆசையை நான் கூறுவது ..
உண்மையில் -ஒன்று திரண்டு ...
நம் -நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ....
பகுதி பகுதியாக பிரித்து .....
ஒற்றுமையை குலைத்து ...
அயல் நாட்டினரின் கேலிக்கும் ..
.ஆக்கிரமிப்புக்கும் இடம் கொடுத்து ...
மெல்ல மெல்ல நம் -தாய்நாடு ...
சீரழிந்து வருவது மட்டுமே உண்மை

நித்தம் நித்தம் ..
அந்தி வெயில் மாலையிலே....
ஆதவனின் மறைவிநிலே ....
மறைகின்ற வியர்வை துளிகள் ...
.மனிதர்களின் ஓய்வு நேரத்தை .....
உன்னதமாய் உணர்திடவே......
வெந்தட்டு நிலவதுவோ ....
உழைப்பாளிகளின் அயற்சி நீங்கி ...
மன அமைதி கண்டிடவே ....
தன் -தோழிகள் நட்சத்திர கூட்தத்துடன் ...
வின்னிலே தோன்றியதோ ......
தென்றலும் தவழ்ந்து வந்து -தன் .
பங்கு காற்றுதானில் தாலாட்டு பாடிடவே ....
நித்திரைதேவி அவள் -நிம்மதியாய் ...
குடிகொள்ள எல்லோரும் தூங்கிடவே....
கனவெனும் நிம்மதியோ .....
எல்லோரின் -ஆசையினை தந்திடவே...
உலகத்து உயிர்களெல்லாம் .....
நித்திரையில் நிம்மதியும்-உண்மை ....
சந்தோசம் கொண்டு உறங்கிடவே ....
நிலவது மெல்ல மெல்ல மறைந்ததுவே...
மீண்டும் -ஆதவனின் தோன்றளிலே.....
உயிரினங்கள் விழிப்பு பெற்று ......
கணவுகளும் கலைந்திடவே- நிறைவேரா ....
ஆசைதநிலே மீண்டும் தம பணிகளையோ ....
தொடர்வதுவோ நித்தம் நித்தம் .....
நடந்திடும் நிர்மலமான நிகழ்ச்சிதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக