பனிக்கட்டி
பனிக்கட்டியாய் குளிர்ந்த -இதையம் ....
பனி - மெல்ல மெல்ல கறைந்து ....
காணாமல் மறைவது போல் .....
அவள் -பேசில் கரைந்து போய்....
என் -சொத்தெல்லாம் மறைந்ததுவே....
காணாத காற்றை போல் .....
கண்ணீர்
கண்ணீர் கப்பலிலே ...
தத்தளிக்கும் விழிபாவையே.....
நான் -கண் மூடி விட்டாலே...
நீர் வடிந்து நிற்பாய் -நீ ...
இருட்டில் வழி தெரியாது
பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் நடத்துவோரின் .....
வாழ்வு நிலை மாறியது -எப்போதே .....
நூலிழையாய் இவர்கள் -வாழ்வதும் .....
எங்கேயோ சில இடங்களில் தற்ப்போதே...
... பிரகாசம்
எரிகின்ற தீப சுடரின் ...
பிரகாசம் போல் ....
தெளிந்த மனங்களின் .....
நினைவுகள் எப்போதும் .....
முன்னேற்ற் பாதைகளில் ...
முன்னேரி சுடர்விட்டு .....
பிரகாசிக்கும் பிரகாசமாக மட்டுமே ...
சிலிர்ப்பு
பனித்துளி இறங்கிய ...
தொண்டை குழி சில்லிட்டு ...
உடல் சிலிர்க்கும் சில -நிமிடங்கள் ....
சயனைட் இறங்கிய .....
தொண்டை குழி சில்லிட்டு ....
உடல் -சிலிர்ப்பு அடங்கிவிடும் ....
உடல் விறைத்து உயிர் -நின்றுவிடும் ....
அந்த சில நிமிடங்களில்
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக