செவ்வாய், 9 ஜூன், 2009

வல்லவனுக்கு புல்லும் .....
எதிரியின் மூக்கில் உன்னை -நுழைத்தால் ....
அவன் -குறுகுறுப்பில் அசையும் சமையம் ....
ஆயுதத்தால் வென்றிட நீ -உதவுவதால் .....
வல்லவனுக்கு புல்லான நீயும் -ஆயிதமோ

புல்வெளி
பச்சை புல்வெளியே-நீ .....
பசும் தரை பாய் விரித்து ....
பார்போரை உறங்க செய்து ....
சந்தோசமாய் தாலாட்டி ......
உன் -மடியில் உறங்குவதால் .....
மெய்மரப்போர் எத்தனை பேர் ....
ஆதரவு இல்லாதோர் - எத்தானை பேர்க்கு ..
உன் -மடியே சொர்கமாகும் ...



தவறு
குழந்தைகளே நீர் செய்யும் -ஓய்வ்வொரு..
.நன்மை தீமைகளும் -உம் ....
பெற்றோர் மனம் பாதிக்காது -நடக்கவும் ....
தெரிந்து அல்லது தெரியாமல் -செய்யும் ...
மனநோக செய்யும் செய்யல்கள் -யாவும்....
பல -வருடம் கழித்து -உமக்கேபட்ட ...
திரும்பிடும் என்பதை மறக்காதே ...
அவர்களுக்கு - உண்மை பந்தமாய் ....
இருந்து -உலகத்தை வென்று காட்டிடு .,...


நீலம்
நீல வண்ண கண்ணா -- நீ ...
வெண்மையாய் ஆனது -ஏனோ.....
குஜலாவாக உஜாலாவுக்கு மாறியதாலோ ...

......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக