நினைவில் நின்ற நீங்கா -நட்பே....
உன்-மாறாத நட்பை மனதில் ....
பதிய வைக்க அனுப்பியதோ -இந்த ...
தூது ஓலை எனக்காக நன்பறே
கலைக்கூடம்
கலைக்கூட சிற்ப்பங்களை ...
காண்பதற்கு எல்லோருக்கும் ....
வரி விதிப்பு உண்டு எப்போதும் ...
வீட்டில் வளரும் உயிர் சிற்பங்களுக்கு ...
மற்றவர்களுடன் பேச உண்டு எப்போதும் ...
தடை விதிப்பு தடைவிதிப்பு
கவிதை பாசறை
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும்
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக