காத்திருப்பது
காதலிப்பதாக சொல்லி ...
நீ -கால் கடுக்க நாள் ...
முழுவதும் எனக்காக ...
காத்திருந்தாலும் நான் ...
உன்னை கடக்கும்போது .....
மொவ்நித்து போனாலும் ...
நாள் முழுவதும் நீ ....
என்னை தேடி வருவது ...
என்னக்காகவ இல்லை ...
என் தோழிகளை சைட் ....
அடிப்பதற்க்கோ என்று புரியவில்லை ...
என்னை மட்டும் நீ ...
தனித்து பார்த்தல் ...
ஓரு வேளை யோசிக்கலாம் ...
நீ எனக்காக வருவதென்று ...
ஆனால் -நான் தோழிகளுடன் ...
செல்லும்போது மட்டும் நீ ...
பின் தொடர்ந்து வருவதால் ..
எனக்கு அர்த்தம் புரியவில்லை ...
நீ -யாருக்கெல்லாம் குறிவைத்து ....
பின்தொடருகிறாய் என்று ...
தியாகம்
நான் -உனக்காக எதையும் .....
தியாகம் செயவேன் என்றேன் ...
ஆனால் -நீ ...எதர்காகவும் .....
உன்னை தியாகம் செய்யவில்லை ....
அதனால் நான் என்னை .....
தியாகம் செய்து என்னை ...
உனக்கு உணர்த்தி விட்டேன் ...
ஓய்வ்வொரு முறையும் -நீ ..
என் வாசலை கடக்கும் -போதும் ....
நீ -என் கொலுசுஒலி கேட்டு .....
திரும்பி பார்க்கும் அர்த்தமும் .....
பார்வையும் எனக்கு புரியவில்லை ...
என் வீட்டு எலிகள் .....
உனக்கு கிடைக்காமல் ...
என் கொலுசு சத்தத்தில் ....
பயந்து ஓடி விடுவதால் .....
என்னை நீ முறைபதாய் ...
.நான் நினைதேன் ....
திருட்டு பூனையே...
வியாழன், 18 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக