அடிமை
காற்றினில் வந்த கீதமும் ....
கணவில் வந்த தேவதையும் ..(தேவனும் )
கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையதும் .....
கண்ணீரில் கரைந்ததுவே காவியமாய் ...
நிதம் நித்தம் தோன்றிய நினைவதுவோ ....
நிர்மலமாய் மறைந்து போனதேனோ ........
வறுமை எனும் சூழ்நிலையில் .......
பெற்றோரால் அடிமையாய் -நான் ...
மற்றோர்க்கு விற்க பட்டதலே .....
என் -வாழ்வதுவும் பாலைவனம் ஆனதுவோ ....
என் -கண்ணீரும் காணல் நீரை மறைகிறதோ
அறை
ஒரு கண்ணத்தில் அறைந்தால் ....
மறு கண்ணத்தை காட்டு -என்பது .....
ஆப்பிளாய் வீங்கி அழகாக ....
மாறியதே ஒரு பக்கம் -அதனாலே ....
மறுபக்கம் உடனே அழகாக ....
. மறுகன்னம் காட்டிடல் வேண்டும்
என்பதோ ...பழமொழியின் அர்த்தம் ....
மீண்டும்
மீண்டும் மீண்டும் வருவேன் ...
எத்தனை சோதனைகள் ....
எத்தனை வேதனைகள் -எனை ...
தொடர்ந்து துன்புறுத்தினாலும் ......
பீனிக் பறவையாய் -மீண்டும் ....
புது புத்துணர்வுடன் ....
உயிர்தெளுந்து வருவேன் .....
உங்களிடம் புது பொலிவுடன் -பேசி ....
உம் -உயிர்களில் வாழ்ந்திடுவேன்
பணம்
பணம் ஆசை தாரும் ...
பணம் அழிவை தரும் ...
பணம் இன்று உலகை ...
ஆட்டி படைக்கிறது ...
பணம் இல்லாதவன் கடனாளி ....
பணம் படைத்தவன் பயனாளி ..
பணம் பத்தும் செய்யும்-அதே
.பணம்.. படத்தை அழிககவும் செய்யும் ...
post scrap cancel delete Apr 19
latha:
தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக