கண்ணீr
கண்ணீர் கப்பலிலே ...
தத்தளிக்கும் விழிபாவையே.....
நான் -கண் மூடி விட்டாலே...
நீர் வடிந்து நிற்பாய் -நீ ...
இருட்டில் வழி தெரியாது ...
இதையம்
மின்னலாய் வந்தவளே...
சுனாமியாய் போனது ஏனோ .....
என் -இதையத்தை சுருட்டிக்கொண்டு ...
மீண்டும் வருவாய் -என ...
காத்து இருக்கிறேன் உனக்காக ...
உன் -இதையத்தையும் சேர்த்து ...
என்னிடம் திருப்பி தருவாய் என்பதற்காக ...
சிறகு
சிறகு விரித்து பறக்கும் - பறவைக்கு .....
பறக்கும் இடமெல்லாம் சொந்தம் .....
சிறகில்லா பாவைகளுக்கு ....
இருக்கும் இடமே சொந்தமில்லை ....
சில இடங்களில் இப்போது
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக