நீ (நிலவு௦ )
நீ -வருவது போவதுக்ம் ....
எனக்கு தெரிந்தாலும் ....
உன்னை நேசிப்பது .
என் வழக்கமாகி போனது ..
பாவம் உனக்குதான் ..எல்லோரையும் ...
பிரிந்து ..செல்ல எத்தனை வேதனை ..
சூரியனுக்கு பயந்து ஓரு -நாள்லில் ..
பாதி நேரம் மறைத்து வாழ்கிறாய்..
உன்-வரவை கண்டாலே -எல்லோருக்கும் .
எத்தனை சந்தோசம் வாழ்வுதனில்
பெண்கள்
மங்களகரமான பெண்களை -பார்த்தல் .....
எல்லோரும் கும்பிட தோன்றும் ....
பண்பான பெண்களை பார்த்தல் ....
பாசமுடன் நேசிக்க தோன்றும் ....
அன்பான பெண்களை பார்த்தல் ....
அரவணைக்க தெரியும் ..
மார்டனான பெண்களை பார்த்தல் ...
எல்லோரும் ரசிக்க தோன்றும்
நட்சத்திரம்
அம்புலியில் இருந்து விழுந்த ....
அருந்ததி நங்கையோ -நீ ...
மேக கூட்டத்தில் சிதறி ........
நட்சத்திரக் கூட்டத்துடன் ஜொலிக்கிறாய் ...
என் -கண்களில் பிரகாசிக்கும்-நீ ....
விநிலிருந்து இறங்கி .....
என்னிடம் வருவாயோ ....
என் -இதய கோயிலில் குடிபுக
சோகம்
சோகம் வந்தால் வேதனைபடு ....
கவலை வந்தால் வருத்தபடு ...
கஷ்ட்டம் வந்தால் மனம்விட்டு அழுதுவிடு ...
உன் -கண்ணில் இருந்து விழும் ...
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் ...
பிறகு - உண்னை சந்தோசப்படுத்தும் ....
என்று -நினைத்து நீ எதையும் மறந்துவிடு
உறவு
உண்மை உறவுகள் ...
தானாக தேடி வரும் ..
நாம் அழைக்காமல் ..
.நமக்கு தேவை படும்போது ..
தன் தேவையை அடைய,,,
விரும்பும் உறவுகள் ...
தினம் தினம் தேடிவரும் ...
நாம் அழைக்காவிட்டாலும் ..
நம்மை தேடியே ...
தம் தேவையை நிறைவேட்ற
மனசெல்லாம்
காதல் பூவாக மலர்ந்தது ....
பிள்ளைகளின் மனதில் ...
இந்த காதலோ ...
பெற்றோரின் மனசெல்லாம் ...
புன்னாக்குவதர்க்காக உனக்கு ..
உருவாகியது காதல் ..
நிணைவு
என் -நிணைவாக உங்களிடம் ...
என் -கவிதைகள் இருக்கின்றன ..
ஆனால் -என்னிடம் உங்கள் நிணைவாக ...
உங்கள் பெயேர்கள் மட்டுமே இருக்கின்றன ..
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக