அரிது அரிது
அரிது அரிது மானிடராய் ......
பிறத்தல் அரிது -அப்படி ...
பிறந்திடினும் நல்ல மனிதராய் ....
வாழ்ந்து காட்டுதல் அதிலும் அரிது ....
தவறு தவறு காதல் -தவறு ...
அதிலும் பெற்றோர்கள் .....
மறுக்கும் காதலெல்லாம் ...
தவறு தவறு தான் ......
உண்மை உண்மை ....
குடும்பம் உண்மை -அதில் ...
கிடைக்கும் காதல் உண்மை ....
வாழும் வாழ்கை உண்மை ....
கிடைக்கும் சதோஷம் உண்மை ...
மானிட பிறப்பினை உணர்த்திடும் ..
உலகம் இது என்பது உண்மை ...
நட்பு நட்பு கிடைத்தால் -உண்மை ...
பிரிதல் பிரிதல் இதில் அதுவும் உண்மை ...
உயிர் காக்கும் நட்பும் உண்மை ...
உறவை பிரிக்கும் நட்பும் உண்மை ..
உற்ற நேரத்தில் உண்மை நிலை ...
உணர்த்துதலும் இங்கு உண்டு
உன் காதல்
சிறகு முளைத்து பறக்க -நினைக்கும் ...
சின்ன பறவை உன் -காதல் .....
பறக்க துடித்தாலும் நிதானமாய் ......
தயங்கி நிற்க காரணம் -பயம் ..
உயரம் தெரிந்து விண்ணை -எட்ட ..
எட்டாத உயரத்தை அடைய நிணைத்து ...
உயரத்தில் பறக்கும் வில்லன் வல்லூறுகளிடம் ..
மாட்டிக்கொண்டால் என் செய்வது .....
சிறகு முளைத்த காதலின் ...
சிறகு வெட்ட பட்டால் கூட -பிறகு ..
முளைத்துவிடும் மீண்டும் முயற்சி ...
செய்யலாம் என்ற நம்பிக்கை வரும் ...
அனால் முழுங்கி விட்டால் அந்தோ ...
உன் கதை முடிந்து விடுமே .
.சொந்த மாமாவை போல -காக்கா ...
என்றால் எப்படியும் சமாளிக்கலாம் ...
தப்பிக்க வழி உண்டு -ஆனா ..
வல்லூறுகளிடம் முடியாத -போது ..
சிறகு முளைத்த சின பார்வை -நீ ..
அம்மா கொடுக்கும் உன்னவை ...
தின்று -விட்டு ..அடக்கமாய் -மரத்தில் ...
அமர்ந்து வேடிக்கை பார் போதும் ..
நேரம் வரும்போது அம்மா பறவை ..
உயரத்திற்கு உன்னை அழைத்தி செல்லும் ..
a
வியாழன், 18 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக