கணவு -நிணைவு
வானம் விட்டு வருகிறது ......
சிறு சாரல் மழை பொழிகிறது ...
என் -கணவில் திரை விழுகிறது ...
சில -காட்சிகளும் தெரிகிறது .-அதில் .....
மின்னல் -தாரகை போல் இறங்கி வந்து .....
இடி இடித்து சிரித்தாளே .....
வானவில்லாய் அவள் வளைந்திடவே ....
தென்றலாய் நான் தழுவிடவே ......
அவள் -என்நெஞ்சை விட்டு மறைந்தாளே.....
துள்ளி வரும் மீனை போல் -அவளை .....
கண்டிட்டாலே துள்ளுகிரதே என் நெஞ்சம் .....
காதலெனும்கடலில் தத்தளித்த -போது ...
பாவமென நினைத்து பாய்மர கப்பல் -போல் ....
அலையாய் வந்து என்னை மீட்டாளே ....
கரை சேரிட்ட எங்கள் காதலினை ....
பூங்கொத்து குடுத்து வரவேட்று .....
கல்யாணம் முடித்தது நண்பர்கள் -வட்டம் ...
கணவில் -இவை அத்தனையும் நிஜம் .....
சொர்கமென நினைத்து .....
மதி மயங்கி நின்றலும் .....
உன்மு வாழ்வுதனில் -இவை ...
நிமலமாய் துடைத்த வனமதுவே ....
கலைதிட்ட கணவதுவால் ......
திரை மறைந்து போனதுவே ......
இல்லாத காதலியே -இனி .....
வருவாளோ என் எதிரில் -கேட்டிட்ட ....
என் -மனமோ இடி இடித்து சிரிக்கிறது
சொட்டை
முன்முடி இல்லா தலைதநிலே .....
தண்ணீர் சொட்டினால் -அது ....
வழுக்கி டைவ் அடித்து கீழே ...
சிதருவதாலோ சொட்டை ..
என்ற பெயராய் மருவியதோ
உயிர்
ஒரு நொடியில் பார்த்த -அவளை ....
பல நிமிடம் மறக்க முயன்றேன் -அனால் ......
சிலமணி நேரமாய் நினைவில் -நின்றவள் ....
பலநாளாய் இதயத்துள் குடிக்கொண்டாள்.....
அட்வான்சும் வாடகையும் இன்றி .....
குடியேறியவளோ என் -இதயத்தை ....
அபகரித்து தனக்கே சொந்த்.மென்கிறாள் .....
நானோ -அவள் இதயத்தில் குடியேறிட்......
கேட்டாலோ இடம்காலி இல்லை .....
என்று -மருதுறைகிறாள் -கட்டாயம் .....
இடம் -வேண்டுமென்றால் ......
குடிஇருப்பவன் காலாவதியானால் ......
கட்டாயம் இடமுண்டு என்கிறாளே....
கடவுளே -என் இதையமே எனக்கு .....
சொந்தமில்லாத போது -நான் .....
எதர்க்காக வாழ்ந்திடல் வேண்டும்மே -உயிர்
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக