இருட்டு
நட்சத்திரங்களும் சந்திரனும் மின்னும் ....
கும்மிருட்டு வாணமும் ...........
மின் மினி பூட்சிகளின் .....
புளுக் புளுக் மின்னல்களும் ......
வண்டுகளின் ரீங் ரீங் ஓசைகளும் .....
பூசிகளின் கிரீச் கிரீச்சதமும் ......
நாய்களின் குறைத்தாலும் .....
அவை -ஊளையிடும் ஒலியும் .....
என்கேயோ தொரத்தில் சுடுகாட்டில் ....
வாசிக்கும் ஒத்தை மேளமும் .......
காற்றின் வேகமான சுழற்ச்சியும் .. ......
அலைகளின் ஆர்பரிப்பு ஓசையும் ......
அதில் -மிதந்து வரும் சில்லிட்ட காற்றும் .....
சாலையில் செல்லும் ஒன்டிரண்டு ......
வாகணங்களின் வேக சத்தமும் ......
எஅகேயோ - செல்லும் ரயில்களின் .........
கூ கூ கூ வென்ற ஒலியும் ......
கவிணர்களின் சிந்தனைகள் .......
காட்ராட்றாய் பாய்ந்து வருவதும் .....
காவியங்கள் படைக்க கர்ப்பனைகளை ......
தூண்டிடும் ஆரவாரமில்லாத .....
அமைதியான இரவுகள் -உலகத்தில் .....
தினம் தினம் நமக்கு வந்திட்டாலும் .......
இந்த இரவுகளும் அழகோ அழகுதான் ......
இதை ரசித்து உணர்பவர்களுக்கு
பகலைவிட இரவின் அமைதியும் ....
ரம்மியமும் அழகும் மென்மையும் ......
இனிமையும் கிடைக்கும் இன்பங்களும் .
..ஆரவாரமில்லா உலகும் எல்லோருக்கும் ///
ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....
காற்று
காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....
பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....
எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக