உதாரண (அறிவு )
மனிதர்களின் பலத்திற்கு ..
.யாணையை ஒப்பாகவும் ....
மதிநுட்பத்திற்கு நரியையும் ....
கர்ஜனைக்கு சிங்கத்தையும் ....
பாய்வதற்கு புலியையும் ....
துள்ளி ஓடுவதற்கு மானையும் ....
நாலுகால் பாய்சலுக்கு முயலையும் ...
நிதானத்திற்கு ஆமையையும் ...
..இருக்க பிடிப்பதற்கு உடும்பையும் ....
நெளிந்து ஆடுவதற்கு பாம்பையும் ....
குறி சொல்லுதற்கு பல்லியையும் ....
தாவுவதற்கு தவளையையும் .....
சுறுசுறுப்புக்கு எறும்பையையும் ......
ஒற்றுமைக்கு காகத்தையும் ....
தாவிடும் மனதிற்கு பச்ஜோந்தியையும் .....
துண்டிக்கும் உறவுக்கு வெட்டுக்கிளியையும் .....
உல்லாச மனதிற்கு பட்டாம்பூஜியையும் ......
கூர்ந்த பார்வைக்கு கழுகையும் ....
அசிங்கமான தோற்றத்திற்கு தேவாங்கையும் .....
உள்நோக்கிய உருண்ட முழிக்கு ஆந்தையையும் ....
உலகம் சுற்றுவோர்க்கு பறவையையும் ...
ஒற்றைகாலில் நிற்பதற்கு கொக்கையும் ...
பேராசைக்கு முதலையையும் ...
திருட்டு முழிக்கு பூனையையும் ....
எரிந்து விழுவதற்கு நாயையும் ....
வழுக்கி செல்வதற்கு மீனையும்
வேகமாய் ஓடுவதற்கு குதிரையையும் ....
உயரத்திற்கு ஒட்டகத்தையும் .....
கெட்டு போவதற்கு கழுதையையும் ....
அசையாமல் நிற்பதற்கு எருமையையும் ....
அசை போட்டு தின்பதற்கு மாட்டையும் ....
பொதி சுமப்பதற்கும் kaluthaiyum ....
கூட்டமாய் வாழ்வதற்கு தேனீகளையும் .....
இன்னும் எத்தனையோ உதாரணங்கள் .....
ஐந்தறிவு படைத்த இவை எஅதுவும் .....
தம் வாழ்விற்கு ஆறறிவு மனிதனை .....
உதாரணம் காட்டி வாழ்வதில்லை .......
அப்படி எதாவது வார்த்தை இருந்தால் சொல்லுங்களே.....
.ஆறு அறிவு சிறந்ததா இல்லை .......
ஐந்து அறிவு சிறந்ததா சிந்தியுங்கள் ...
..இல்லை ஆறு அறிவுதான் யாருக்கோ
பூ மனம்
மாமனை வெறுத்து ஒதுக்கும் .....
மரிக்கொழுந்து வாசமுள்ளவளே .......
தோகைஎன விரித்த உன் -கூந்தலிலே ....
தாழம்பூ ஜடை போட்டு ....
முகம் -தாமரையாய் மலர்பவளே.......
அத்தானின் முகம் பார்த்து -உன் ....
ரோஜா இதழ் விரித்து ......
வெண்முல்லை பூ சிரி சிரிப்பாய் ....
ஜாதி மல்லி பூ எடுத்து ....
.சரம் சரமாய் தொடுத்து வைப்பாய் ....
குண்டுமல்லி கூட்டத்தில்லே நீ-மஞ்சள் ....
சாமந்தியாய் தனித்து நிற்ப்பாய் .......
செம்பருத்தி பூ போல .....
தலை சாய்ந்து நீ -நடப்பாய் .....
ராம்பான பூ எடுத்து -என் ...
மீது நீ எறிந்தால்......
என் -சப்பாத்தி கல் மனதில் ......
பூ -மணங்களும் வீசுதடி ........
கடவுளை அற்சிக்கும் .....
புனிதமான துளசி ஆனவளே ....
பூ கடையின் சொந்தகாரி .......
பூங்க்கொடியே உனக்கு நானும் .......
பூ சூட வந்திடுவேன் .....
பூ மாலை உனக்கு சூட்டி ..........
பூவை உன்னை மனந்திடுவேன் .......
மாமனை வெறுக்காதே
நீ .. -மனம் குளிர ஏற்றுக்கொள் ........
மாலை சூட்டி என்னை -நீ ...
மணாளனாய் ஏற்றுக்கொள்
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக