செவ்வாய், 9 ஜூன், 2009

அன்பு
அறியும் காற்றும் ...
புரிந்த கவிதையும் ...
செய்கிற காதலும் ...
காண்கின்ற கனவுகளும் ...
முகம் பார்க்கும் நம் -அன்பும் ..
என்றுமே பிரியாதது .
என் -அன்பு மனைவியே ..


தாயின் மனம் (பணக்கார)
பிள்ளை வரம் வேண்டி -*தவமிருந்து ..
பத்து மாதம் சுமந்து பெட்றேனே ....
ஒற்றை மகனாக பிறந்த உன்னை ...
தங்க தொட்டிலில் போட்டு தாலட்டிநேனே ....
வெண்ணையும் பாலும் தேணுமாய் ....
ஊட்டி ஊட்டி வளர்த்தேனே .
.நீபார்பதை எல்லாம் கேட்காமல் ..
உடனே --வாங்கி தந்தோமே .....
உன் -தந்தை உன்னை திட்டினாலும் ..
நான் தடுத்து கப்பேனே....
நீ- விரும்பிய பென்னையே ....
உனக்கு மணம் செய்து கொடுத்தோமே...
உன் -தந்தை மறைத்தும் ..
.உண்னவளின் மனம் மாரியதே ...
அவள் -பேசில் நீயும் மாறிவிட்டாய் ..
சொத்தெல்லாம் எழுதி வாங்கிவிட்டு ..
நான் -நடத்திய அனாதை இல்லத்திர்க்கே...
அனாதையாய் என்னை துரத்துகிறாய் ..
என்- நிலைதான் உங்களுக்கும் ...
பிறகு வரும் என நினைகலையோ ..
நீ- பிறந்த போது குளிர்ந்த வயிறு ..
இன்று -நெருப்பாய் பற்றி எரிகிரதே....
நான் பெற்ற என் கண்மனியே ....
நீ -நலமாய் வாழ்ந்திட வேண்டுமப்பா ...
எனக்கோ இந்நிலை தான் என்றால் ..
ஏழை தாய்களின் நிலை என்ன ...
உன் -தந்தைக்கு முன் நான் போயிருந்தால் ..
என்னக்கு இந்நிலை ஏனப்பா ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக