பழமை வேண்டும்
பழமையில் ஊரிய ...மதுவகைகள் -வேண்டும்..
தேவையெனில் தேடி அதை சேர்ப்போம் ....
பழம் பொருள்களும் பழங்காவியங்களும் -..
பழமையான நூல்களும் -தேவை ...
வேண்டுமெனில் தேடிப்பிடித்து -
சேகரித்து ..நம்மிடம் வைதுக்கொள்வோம் ...
ஆனால் -வயதான பெற்றோர்கள் ..-ஏன்/?
அவர்கள் மட்டும் வேண்டாம் .....
நாம் -உணர்ந்து அறியாத ஒன்றை
பிறர் மூலம் அறிந்ததை வைத்து ..
ஏதோ ஒன்றை சேகரிப்போர்றே....
பழம் பொருட்களை சேகரித்து ...
அருங்காட்சியத்தில் வைகின்றனர் ....
அனைவரும் அறிய வேண்டுமென் ...
ஆனால் -பெற்றுரெடுத்த பொக்கிசங்கள்.....
நமக்கு வேண்டாம்மென நினைப்பது -எனோ?..
.வயாதனவர்கள் என் ஒதுக்குவதேனோ ..
முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ....
பழமை பெறும்வகையில் வளர்கிறது -இந்தயாவில் ..
ஏதேதோ சேகரிப்போறே ஏன் ?
பெற்றோர் வேண்டாமோ ...நீர் ...
இப் பூமியை பார்கவைத்த ....
இக் காவியங்கள் வேண்டமோ ..
.நாமும் நாளை முதியோர் இல்ல ..
பட்டியலில் இடம்பிடிப்போம் என்பதை ...
எந்நாளும் மறவாதீர் மறவாதீர் ....
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக