காதல் மனம்
அழகு தேவதை -நானும் ....
அண்பில் தென்றல் -நீயும் ...
பார்வையில் மலர்ந்த -காதலால் ..
வண்ண பறவைகளாய் ...
சுற்றி திரிந்தோமே...
உள்ளத்தின் உண்மை அன்பை ...
வென்றது நம் காதல்லென் -நினைதேனே...
அதை -விலைபேசி விற்றர்றே என் தந்தை ..
வறுமை பிடியில் வாடிய -நீயோ ...
வாழ்கை பாதையில் மாரிபோனாயே ....
உன் -அன்பை நேசித்த என்னை ..
பணத்தில் மயங்கி பண்பை விட்றாயே ,,,
உன் -நினைவையும் பெயரையும் ...
மறக்க செய்தாயே -என்னை ...
துறோகியாகிவிட்டு -நீ ...
வாழ கற்றுக்கொண்டாயே..-என் ..
மனதை சிதைத்துவிட்டு -என் ..
வாழ்வை முடித்தாயே -நீ ..
நீ எப்படியோ ஆனால் -என் ..
சிதைந்த இதயத்தில் -உன்னை ..
தவிர எந்த பிம்பமும் ...
தங்காது என் மண்ணவனே ...
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக