ஒன்ற்லிருந்து ஒன்று
நம்பிக்கையின் நாணயம் -நட்பு ....
உன்னத உணர்வின் நாணயம் -அன்பு ....
உயிரோடு இணைந்த உன்னதமே - தாம்பத்யம்
உணர்வோடு கலந்த வாழ்க்கையோ - ..குடும்பம் ..
பாசத்தால் பினைந்ததோ -பந்தம் ....
உதிரத்தில் உதித்த முத்துக்கள் -குழந்தைகள் ...
உறவுகளில் மலர்வதே -சொந்தங்கள் ....
திருமணத்தில் இணைவதே -தம்பதியர் ....
எதிலும் சம்பந்தம் இல்லாது -வருவது ....
எதிலும் இணையாது எல்லா - உயிர்களுக்கும் ..
என் நிலையிலும் வருவது - மரணம்
குப்பை மேடு
குப்பை மேடும் கோபுரமான்தே.....
குப்பைகாரனின் முயற்சியால் .....
காகித குப்பைகளை சேகரித்து ....
விற்றதால் கிடைத்த - பணம் ....
என்னும் காகிதத்தால் -மதிப்பாய் ....
உயர்ந்ததுவே குப்பைமேடும் ....
கோபுரமாய் உயர்ந்த கோபுரமாய்
இதயம்
நான் உன்னை விரும்புகிறேன் ......
என்றுரைத்த வாக்கியம் -அவள் ....
இதயத்தில் இனிமையாய் - இன்பத்தை ....
தூண்டுகிறது என்றாளே......
ஆனால் -இன்னொருவனையும் நான் ...
விரும்புகிறேன் என்று அவளுரைத்த ....
அம் -மூன்று வாக்கியமோ ...
என் - இதயத்தில் இடியாய்-இறங்கியதால் ...
என் -இதயம் நொறுங்கிப் போனதுவே
கனவு
நிழலும் நிஜமும் ...
நிகழ்வது கணவில் ....
நினைத்ததை செய்வது ....
வாழும் வாழ்வில் மட்டும்தான் ...
கனவுகள் எல்லாம் நிகழ்வதும் இல்லை ..
நிகழ்வதெல்லாம் கணவாய்....
போய்விடுவதும் இல்லை
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக