
பெண்பார்க்கும் சம்பிரதாயம்மாம் -அதில் ....
எத்தனை எத்தனை அர்த்தமாம் .....
கும்பலாக சென்று பென்பார்தலோ ....
இருகுடும்பத்தின் பேச்சுமுறை ...
நடைமுறை வாழ்கை முறையரிதல் ....
பெண்ணிடம் பெயெர் கேட்டு -அவள் ...
பேசும் விதத்தில் (தொனி ) பார்த்தாலும் ....
பாட சொல்லி ஒலியன் இனிமையறிதலும் ...
கை பிடித்து பேசுவது போல் -...அவள் ...
கை பட்டுபோல் மெமையையாயின் ....
அவள் -செல்லமானவள் வேலை ...
எதுவும் செய்தரியால் என்றரிதலும் ....
கை சிவந்து கன்றிபோய் இருந்தால் ....
அவள் -நல்ல வேலையால் என்றும் ....
வீட்டு வேலையை பொறுப்புணர்ந்து ....
செய்வாள் என முடிவு செய்வதும் ...
பாதகங்கள் பார்த்துபட்டு போல் ....
மெமையையாயின் அதிர்ந்து நடக்காது ...
அதிக வேலை செய்யாதவள் என்றுனர்வதும் ...
பாத வெடிப்புடன் இருந்தால் .-அவள் ...
கடின உழைப்பாளி குடும்ப பாங்கானவள் -என்றும்
அவள் -தலை முடியை தடவி ,,,,
அழகான கூந்தலேன்று பின்புறமாய் ...
ஜடையை iழுத்துபார்து உண்மைமுடியா .....
இல்லை -சவுரி முடியா என அறிதலும் ....
பெண்ணே நீ
பெண்ணே நீ நீ நீ நீ ......
காலைநேர காற்றாகவும்.....
சூரியனைபோல் பிரகாசமாகவும் ......
புதிதாய் மலர்ந்த மலராகவும்......
மழைகாலத்து மேகம்போல் ...
உன்-நினைவுகளை செய்யல்படுத்தி ....
எல்லோரையும் சந்தோசப்படுத்தி ....
நீ-இருக்கும் இடத்தையும் ....
உன்னை -சுற்றி உள்ளோரின் ....
உள்ளத்தையும் குளிரசெய்வாயோ .... ....
உன்-மனதை தொடுபவர்க்கு ....
உன்னையே நீ அர்பணிப்பாயோ .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக