தாயின் மனம் ( ஏழை தாயின் மனம் )
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....
உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..
உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய்
என்-பெத்தமனம் பித்தானாலும்
உன் -மனம் கல்லாகவே இருக்கிறது ....
புள்ளகுட்டி பெத்து போட்டு ...
சந்தோசமாய் வாழநத்திடப்பா ....
எந்நிலையிலும் குறைவராது ..
ஆண்டவன் உன்னை காப்பாற்றட்டும் ...
என் நிலை வராது -உன் ..
குழந்தைகளை நீ வளர்திடப்பா ..
வேறு சொந்தம் இல்லாத போது ..
பெற்ற மகன் நீ துரத்தும் போது ..
உன் -தந்தை வழி போகின்றேன் ...
ஆறு குளம் எஅதுக்கிருக்கு .....
அது -எனக்கு அடைக்கலாம் தருமப்பா ..
அன்பாய் என்னை அணைகுமப்பா
தாயின் மனம்
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....
உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..
உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய் ,,,
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக