நாகராஜன் என்ற பையன் ......
என்னை மிரட்டி பென்சில் சாக் ....
ஐந்து பைசா பத்து பைசா பறித்தானே ...
அவன் தந்தை பாம்பாட்டி ஆனதால் ...
காசு தராவிட்டால் பாம்பை விட்டு கடிப்பேன் ...
என் மிரட்டியதால் பயந்து -அம்மாவிடம் ....
தீனி வாங்க என்று பொயசொல்லி ....
காசு வங்கி தினம் தருவேன் ....
பொருத்து பொறுத்து போன -நான் ...
பள்ளி குழந்தைகள் இடைவேளையின் போது ..
என் வீட்டில் தான் தண்ணீர் அருந்த வருவார்கள் ...
அப்போது தாத்தாவிடம் அவனை -காட்டி கொடுத்தேன் ..
தாத்தா அவன் வீட்டிற்கு சென்று -
அவன் தந்தையை திட்டினார் -எஅரியாவின் ...
பெரிய மனிதர் பொல்லாப்பு வேண்டமென் ...
அவர்கள் வீட்டை காலி செய்து .....
வேறு இடம் சென்று விட்டார்கள் ....
மன நிம்மதியாய் பள்ளி சென்றேஅன் ....
இது -அப்பா அம்மாவிற்கு தெரியாது ..
முதல் வகுப்பு இப்படி முடிந்தது ..
எ ஆ இ ஈ கற்று முடித்து ....
இரண்டாம் வகுப்பு நேபகம் சொல்லும்படி இல்லை ..
மூன்றாம் வகுப்பில் மேரி டீச்சர் ....
உமிழ்நீர் பற்றி அறிவியலில் பாடம் ...
நடத்திட எல்லோரிடமும் ஐந்து காசு ....
என்று ஐந்து ரூபாய் வசூல் செய்து ...
பொரியும் நடகடலையும் வாங்கிவந்து
பகுதி மூன்று (என் நிணைவுகள் )
எல்லோருக்கும் கொடுத்து மென்று ....
திங்க சொன்னார் தின்று விட்டு ...
எல்லோரும் உமிழ்நீர் வருகிறது -என்றனர் ..
அடுத்து நான்காம் வகுப்பு போனதும் ....
ஆங்கிலமும் கணக்கும் வராததால் ...
வாத்தியாரிடம் வாங்கிய அடிகள் ....
ஜெயராம் என்ற அந்த ஆசிரியருக்கு .....
பட்ட பெயர் வாட்ச்அடி வாத்தியார் ...
அவர் பெயரை சொன்னால் குலை நடுங்கும் ...
ஐந்து ஸ்கேல்களை ஒன்றாக .பிடித்து .....
விசிறிபோல் விரித்து வாட்ச் கட்டும் .....
இடத்தில் பட்டை பட்டையை அச்சு பதிய ....
அடிபதனால் அவருக்கு அந்த பட்ட பெயர் ...
பிறகு இரண்டு கைகளையும் மடக்கி ....
டேபிளில் பத்து முறை குத்தவேண்டும் ...
காதை பிடித்து உயிர் போகும்படி ...
நெட்டி எடுப்பார் இருவர் எதிர் எதிராக....
நின்று தோப்பு கரணம் போடவேண்டும் ....
இங்கு பதினாறு வயதில் நான்காம் வகுப்பு ...
படிக்க அண்ணனும் தங்கையும் என் ...
வகுப்பில் சேர்ந்தார்கள் அவர்கள் ....
வடநாட்டை சேர்ந்தவர்கள் .....
அண்ணன் ரவி தங்கை பானு ...
அவள் என்னது தொளியானால் ....
வாத்தியாரின் அடி தாங்காது ...பகுதி மூன்று (என் நிணைவுகள் )
எல்லோருக்கும் கொடுத்து மென்று ....
திங்க சொ
செவ்வாய், 16 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக